உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking வயநாட்டில் பிரியங்கா இமாலய வெற்றி உறுதி

Breaking வயநாட்டில் பிரியங்கா இமாலய வெற்றி உறுதி

லோக்சபா தேர்தலில் 2 சீட்டில் வெற்றி பெற்ற ராகுல் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இதனால் வயநாட்டில் இடைத்தேர்தல் நடந்தது காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா அமோக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது மதியம் 1.30 மணி நிலவரப்படி இந்திய கம்யூ வேட்பாளரைவிட 4 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று பிரியங்கா முன்னிலையில் உள்ளார் வயநாட்டில் ராகுல் வெற்றி பெற்றபோது இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை விட 3.6 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று வெற்றி பெற்றார் பிரியங்காவின் ஓட்டு வித்தியாசம் 4 லட்சத்தை தாண்டி விட்டது

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !