உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நயினார் நாகேந்திரன் அவரது மகனிடம் சிபிசிஐடி விசாரணை | Nainar Nagendran | Nainar inquiry | CBCID

நயினார் நாகேந்திரன் அவரது மகனிடம் சிபிசிஐடி விசாரணை | Nainar Nagendran | Nainar inquiry | CBCID

பூதாகரமான ₹4 கோடி விவகாரம் நயினார் அவரது மகன் ஆஜர் லோக்சபா தேர்தலின் போது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பாஜ நிர்வாகிகள், ஆதரவாளர்களை தொடர்ந்து பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி முன் இன்று ஆஜர் நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜியும் சென்னை சிபிசிஐடி ஆபிசில் ஆஜர் வழக்கு தொடர்பாக தந்தை, மகனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ