உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: பத்திரமா வாங்க! பாதுகாப்பா வாங்க! கடிதம் மூலம் அழைப்பு விடுத்த விஜய்!

Breaking: பத்திரமா வாங்க! பாதுகாப்பா வாங்க! கடிதம் மூலம் அழைப்பு விடுத்த விஜய்!

விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக முதல் மாநாடு நடக்கிறது தொண்டர்களை வரச் சொல்லி தவெக தலைவர் விஜய் கடிதம் மாநாடு நிகழப் போகும் தருணத்தில் மனம் களத்துக்கு அருகே வந்துவிட்டது ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கும் போது அன்பின் கனம் இரு மடங்கு கூடப் போகிறது உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே பாராட்டும் விதமாக கொண்டாடுவோம் வெற்றி கொள்கை விழாவை மாநாட்டுக்கு பத்திரமாக வாங்க! பாதுகாப்பாக வாங்க! உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் இரு கரங்களை விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்திருப்பேன்

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை