Breaking: கலெக்டர் ஆபீஸ் முன் சிவி சண்முகம் தர்ணா! | C V Shanmugam
விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்பதாக அவரது பெயரிலான லெட்டர் பேடில் அறிவிப்பு வெளியானது போலியான அறிக்கை வெளியானதாகவும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி நடந்துள்ளதாகவும் சண்முகம் தரப்பில் போலீசில் புகார் புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் மறுப்பதாக சண்முகம் தரப்பு குற்றச்சாட்டு இதனை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ் முன் சிவி சண்முகம் தர்ணா செய்தார் ஸ்டாலின் ஆட்சியில் முன்னாள் அமைச்சர் இந்நாள் எம்பிக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன என சண்முகம் கேள்வி
அக் 25, 2024