உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING தமிழகத்தில் சல்லடை போடும் அமலாக்கத்துறை: சிக்குவது யார் | lottery king Martin | ED Raid

BREAKING தமிழகத்தில் சல்லடை போடும் அமலாக்கத்துறை: சிக்குவது யார் | lottery king Martin | ED Raid

தமிழகத்தில் ED திடீர் ரெய்டு விசிக நிர்வாகி வீடும் சோதனை தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு சென்னையில் போயஸ் கார்டன், தியாகராய நகர் உட்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு ஆதவ் அர்ஜுனா லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் கோவை துடியலூரில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகங்களிலும் காலை முதல் அதிகாரிகள் சோதனை ரெய்டு நடக்கும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ