உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews : விசிகவுக்கு பானை சின்னம் இல்லை

BreakingNews : விசிகவுக்கு பானை சின்னம் இல்லை

விசிகவுக்கு பானை சின்னம் வழங்க தேர்தல் கமிஷன் மறுப்பு! லோக் சபா தேர்தலில் பானை சின்னம் கேட்டது விசிக விசிகவின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் விசிக போட்டி

மார் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ