உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதரவு தருகிறோம்! அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நாதக | Seeman | Admk

ஆதரவு தருகிறோம்! அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நாதக | Seeman | Admk

சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் உண்ணாவிரதம் அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்த அதிமுகவினர் சஸ்பெண்ட் அதிமுகவினர் அறப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறோம்: சீமான் நாதக பொருளாளர் இராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை