/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking காவிரி விவகாரத்தில் அடுத்து என்ன? முக்கிய கூட்டம் |cauvery water | Tamil Nadu vs Karnataka
Breaking காவிரி விவகாரத்தில் அடுத்து என்ன? முக்கிய கூட்டம் |cauvery water | Tamil Nadu vs Karnataka
காவிரி விவகாரம் அடுத்தது என்ன? கூடிய முக்கிய கூட்டம் காவிரியில் கர்நாடக அரசு உரிய தண்ணீர் தர மறுக்கும் விவகாரம் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் கூட்டம் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்பு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது இதை கா்நாடக அரசு ஏற்க மறுத்தது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை முக்கிய கட்சி தலைவர்களுடன் அரசு துறை செயலர்கள், சட்ட நிபுணர்களும் பங்கேற்பு
ஜூலை 16, 2024