BREAKING :விஜய் கூட்டத்தில் துப்பாக்கி ஆசாமி-பதற்றம் | Vijay tvk meeting | puducherry tvk meeting
BREAKING News : விஜய் கூட்டத்தில் துப்பாக்கி ஆசாமி-பதற்றம் | Vijay tvk meeting | puducherry tvk meeting புதுச்சேரி விஜய் கூட்டத்துக்கு கை துப்பாக்கியுடன் வந்த ஆசாமியால் பதற்றம் விஜய் கூட்டத்துக்கு வந்த தொண்டர்களை சோதித்த போது போலீசார் அதிர்ச்சி துப்பாக்கி கொண்டு வந்தவர் சிவகங்கையை சேர்ந்த டேவிட் என்பது தெரியவந்தது இடுப்பில் பெல்ட் கட்டி அதில் துப்பாக்கியை சொருகி வைத்திருந்தார் தனது சொந்த பாதுகாப்புக்காக லைசன்ஸ் உள்ள துப்பாக்கியை கொண்டு வந்ததாக போலீசிடம் பதில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் சிவகங்கையை சேர்ந்தவர் ஏன் வந்தார் என்று சந்தேகம் டேவிட்டை பிடித்து துப்பாக்கி விவகாரம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை