வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்றைய நகைச்சுவை . கடந்த ஆட்சியில் நம்முடைய போலீசால் அசோக்கை நெருங்கமுடியவில்லை , எப்படி இப்பொதுமட்டும் .
கரூர் மக்களை பணத்திற்கு அடிமையாக வைத்து ரவுடி ராஜ்ஜியம் அண்டவருக்கா இந்த நிலைமை. அண்ணன் தம்பி அணில்கள் ஒழிந்து ள்ள பொந்துகளில் புகை போட்டு பிடித்து விடுவார்கள். TVK போலீஸ்ஸா, DMK போலீஸ்ஸா என்று தெரிந்து விடும். ஏற்கனவே 41 கொலை கேஸு வேற இருக்கு. இருவரும் பிடிபட்ட உடன் அந்தமான் சிறையில் போட்டு விடுங்கப்பா.