/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரஷ்யாவில் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு | BRICS Summit 2024| Modi arrived at Russia | Modi
ரஷ்யாவில் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு | BRICS Summit 2024| Modi arrived at Russia | Modi
ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு உற்று நோக்கும் உலக நாடுகள் பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. தொழில் வர்த்தம் முதலீடு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐந்து நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் பல உச்சி மாநாடுகள் நடந்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவில் 22 - 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா சென்றார்.
அக் 22, 2024