உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்கா தலையில் பிரிக்ஸ் வைத்த வெடி: டிரம்ப் கதறல் ஏன்? brics summit | brics vs US | Trump | Modi

அமெரிக்கா தலையில் பிரிக்ஸ் வைத்த வெடி: டிரம்ப் கதறல் ஏன்? brics summit | brics vs US | Trump | Modi

இந்தியா அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. துவக்க நிகழ்வின் போது பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் அமெரிக்காவின் அடாவடியை வெளுத்து வாங்கி இருந்தன. குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்க கடுமையான வரி விதிப்பதை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக சாடின.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை