/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போலீஸ் முன்னிலையில் சூறையாடப்பட்ட பிஆர்எஸ் கட்சி ஆபீஸ் | BRS party office attack | Youth congress T
போலீஸ் முன்னிலையில் சூறையாடப்பட்ட பிஆர்எஸ் கட்சி ஆபீஸ் | BRS party office attack | Youth congress T
முதல்வரை வசைபாடிய தலைவர் பிஆர்எஸ் கட்சி அலுவலகம் சூறை தூள் தூளான சேர்கள் டிஸ்க்: தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்ட பி.ஆர்.எஸ். கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் காஞ்சர்லா ராமகிருஷ்ணா சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் அரசு குறித்து விமர்சனம் செய்தார். முதல்வர் பற்றிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இளைஞர் அணியினர் பி.ஆர்.எஸ் மாவட்ட கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து யாதாத்ரி போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். திடீரென ஆபீசுக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கிருந்த டேபிள், சேர், போட்டோக்கைள அடித்து உடைத்து சூறையாடினர்.
ஜன 12, 2025