/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆம்ஸ்ட்ராங் இடத்துக்கு வர துடிக்கும் புள்ளிகள் | BSP leader Armstrong | Porkodi | Armstrong Wife
ஆம்ஸ்ட்ராங் இடத்துக்கு வர துடிக்கும் புள்ளிகள் | BSP leader Armstrong | Porkodi | Armstrong Wife
புகார் சொன்ன ஒரே வாரத்தில் அதிர்ச்சி! ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு நடந்தது என்ன? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நிலத்தகராறில் எதிரிகள் ஒன்று சேர்ந்து அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
ஏப் 15, 2025