உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலினை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ் | Budget 2024 | Congress CMs to boycott | Niti aayog

ஸ்டாலினை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ் | Budget 2024 | Congress CMs to boycott | Niti aayog

நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதோடு வரும் 27-ல் டில்லியில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை