உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டாப் டு பாட்டம் பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? | Budget 2025 | Vanathi Srinivasan | Nirmala Sitharaman

டாப் டு பாட்டம் பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? | Budget 2025 | Vanathi Srinivasan | Nirmala Sitharaman

2025-26ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் மகி்ழ்ச்சி அடைய செய்யும் என பாஜ எம்எல்ஏ வானதி கூறியுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்கும். 2047ல் இந்தியாவை முதல் பொருளாதார நாடாக்கும் இலக்கை அடையும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் இது. தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து பெருமை சேர்த்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை