8 தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட் என்னாச்சு? அனல் பறக்கும் அரசியல் களம் | By-Election Results
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் காலியாக இருந்த 8 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. ஜம்மு காஷ்மீரின் பட்கம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்டாசிர் மெஹ்தி 4,478 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் நக்ரோதா தொகுதியில் பாஜ எம்எல்ஏ தேவேந்திர சிங் ராணா மறைவு காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அங்கு அவரின் மகள் தேவயாணி ராணா பாஜ வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சிகள் களமிறங்கின. #ByElection2025 #ElectionResults #JubileeHills #BiharElections #CongressWins #BJPVictory #JammuKashmir #RajasthanPolls #TelanganaElecti