உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாஜிக்கள் வழக்கில் நடவடிக்கை; திமுக வேகத்தை கட்டுப்படுத்த தவெக முடிவு | Bye Election | Stalin | TVK

மாஜிக்கள் வழக்கில் நடவடிக்கை; திமுக வேகத்தை கட்டுப்படுத்த தவெக முடிவு | Bye Election | Stalin | TVK

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு வியூகம் வகுத்த ஸ்டாலின்! முறியடிக்க அதிரடி திட்டம் தீட்டிய தவெக! தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

அக் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை