உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எந்தெந்த மாவட்டங்களுக்கு புதிய நிறுவனங்கள் வரும் | TN cabinet meeting | Thangam Thenarasu

எந்தெந்த மாவட்டங்களுக்கு புதிய நிறுவனங்கள் வரும் | TN cabinet meeting | Thangam Thenarasu

₹44,000 கோடி முதலீடு திட்டங்கள் தமிழக அமைச்சரவை ஒப்புதல்! 24700 பேருக்கு வேலை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ