உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கனடாவில் ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்; ஜெய்சங்கர் விளாசல் | Canadian Hindus | Canada Attack

கனடாவில் ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்; ஜெய்சங்கர் விளாசல் | Canadian Hindus | Canada Attack

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து கோயிலில் இந்தியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நேற்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அங்கிருந்த பக்தர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை