/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ரிலாக்ஸ் | Case on OPS | Ex CM | Stay on High court
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ரிலாக்ஸ் | Case on OPS | Ex CM | Stay on High court
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்வராகவும் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓபிஎஸ், மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மீது 2006 திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது. பல ஆண்டுகளாக நடந்த வழக்கை, 2012ல் அதிமுக ஆட்சியின்போது, திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.
நவ 29, 2024