/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காவிரி விவகாரத்தில் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை Cauvery Issue | Tamilnadu Govt Resolution
காவிரி விவகாரத்தில் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை Cauvery Issue | Tamilnadu Govt Resolution
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை; கர்நாடகாவின் நலனே எங்களுக்கு முக்கியம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார். தமிழக அரசு விரும்பும் தீர்மானத்தை நிறைவேற்ற அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும், அவர்கள் மாநில நலன் சார்ந்து பணியாற்றுவது இயல்பானதுதான்.
ஜூன் 19, 2026