/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் முன் வைக்கப்படும் கிடுக்குபிடி கேள்விகள்: கசிந்த லிஸ்ட் | CBI Questioning | Karur Stampede
விஜய் முன் வைக்கப்படும் கிடுக்குபிடி கேள்விகள்: கசிந்த லிஸ்ட் | CBI Questioning | Karur Stampede
கையில் 100 கேள்விகளுடன் CBI கிளம்ப 3 நாட்கள் கூட ஆகலாம் டெல்லியில் நடப்பது என்ன? கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கிறது.
ஜன 12, 2026