உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking : 6 இடங்களில் சிபிஐ ரெய்டு பல லட்சம் ரூபாய் பறிமுதல் | CBI Raid

Breaking : 6 இடங்களில் சிபிஐ ரெய்டு பல லட்சம் ரூபாய் பறிமுதல் | CBI Raid

சென்னை துறைமுகத்தில் 2019-2020ல் நடந்த டெண்டர் முறைகேடு வழக்கு பழைய இயந்திர இரும்பு பொருட்களை டெண்டர் விட லஞ்சம் பெற்ற துறைமுக இணை இயக்குநர் புகழேந்தி 6 அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களில் இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரியில் 6 இடங்களில் சிபிஐ ரெய்டு

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை