/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆடு திருட்டில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்-CCTV-யில் ஷாக் goat theft cctv video | crime news ariyalur
ஆடு திருட்டில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்-CCTV-யில் ஷாக் goat theft cctv video | crime news ariyalur
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே மண்ணுழி கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகுதுரை, 15 ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு பக்கத்திலேயே ஆட்டு கொட்டகை இருக்கிறது. சில மாத இடைவெளியில் ஒவ்வொரு ஆடுகளாக காணாமல் போயின. என்ன நடக்கிறது என்றே அழகுதுரையால் யூகிக்க முடியவில்லை. பக்கத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன். ஆடுகள் களவு போவதாக புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் இல்லை.
ஆக 04, 2025