சென்னை அடுக்குமாடியில் நடந்த பகீர் காட்சிகள் | CCTV | Theft | Chennai
சென்னை அடையாளம்பட்டு பகுதியில் 14 அடுக்குகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இங்கு பத்தாவது தளத்தில் 43 வயதான மோனிஷா என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது கணவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாக உள்ளார்.
ஏப் 03, 2025