உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரை ஐகோர்ட் ஆண்டு விழாவில் ருசிகரம் | Chandrachud | Madurai High Court | Judge

மதுரை ஐகோர்ட் ஆண்டு விழாவில் ருசிகரம் | Chandrachud | Madurai High Court | Judge

சென்னை ஐகோர்ட் மதுரை கிளை 20ம் ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று நடந்தது. விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதிபதி மகாதேவன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக 2 தினங்களுக்கு முன் பதவி ஏற்றுக் கொண்டார். தமிழகத்தில் இருந்து பல வழக்கறிஞர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டேன். அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு மிகச்சிறந்த நீதிபதியை உங்களிடம் இருந்து திருடிக் கொண்டதற்காகத்தான் மன்னிப்பு கேட்கிறேன் என்றேன்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !