/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நொறுங்கிய சிவாஜி சிலை; பிரதமர் மோடி உருக்கம் PM Modi | chatrapati shivaji maharaj statue
நொறுங்கிய சிவாஜி சிலை; பிரதமர் மோடி உருக்கம் PM Modi | chatrapati shivaji maharaj statue
மகாராஷ்டிராவின் பால்கரில் நடைபெற்ற விழாவில், 76000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1560 கோடி மதிப்பிலான 218 மீன்பிடி திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஆக 30, 2024