உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை | Chenab River | Hydro Power | Energy Security

31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை | Chenab River | Hydro Power | Energy Security

பதறும் பாகிஸ்தான் இனி இந்தியா வைத்து தான் சட்டம் முழு கட்டுப்பாட்டில் வந்த செனாப்! ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்தியர் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கும் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைத்தது.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை