உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முக்கால்வாசி பாகிஸ்தான் முடிந்தது: இந்தியா தந்த ஷாக் | Chenab River | Sawalkote Hydro Project

முக்கால்வாசி பாகிஸ்தான் முடிந்தது: இந்தியா தந்த ஷாக் | Chenab River | Sawalkote Hydro Project

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரிய அளவில் பதற்றம் நிலவியது. கடந்த காலங்களை போல தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு இந்தியா அமைதியாகிவிடும் என பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்த முறை தக்கபாடம் கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து பாகிஸ்தான் அடிமடியில் கை வைத்தது.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை