/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சென்னை மாநகராட்சி அறிவிப்பு முழு பொய்! | Chennai Corporation | Workers Protest
சென்னை மாநகராட்சி அறிவிப்பு முழு பொய்! | Chennai Corporation | Workers Protest
பணி நிரந்தர கோரிக்கையை வைத்ததே CM ஸ்டாலின் தான்! சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் 12 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை சுட்டிக்காட்டி வேலைக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி இன்று அழைப்பு விடுத்தது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை முழுக்க முழுக்க தவறானது என உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கூறி உள்ளார்.
ஆக 12, 2025