Breaking : தமிழக அரசு மீது ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு
பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சி பொருளாக இருப்பதற்கு கண்டனம் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாகவும் அறிவிப்பு
செப் 05, 2024