உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING : புள்ளி விவரத்துடன் பதில் அளிக்க சிறப்பு கோர்ட்களுக்கு உத்தரவு

BREAKING : புள்ளி விவரத்துடன் பதில் அளிக்க சிறப்பு கோர்ட்களுக்கு உத்தரவு

தமிழத்தில் எம்எல்ஏ - எம்பிக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து புள்ளி விவரத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு கோர்ட்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு இவ்வகை வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் சிறப்பு கோர்ட்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை