உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறுவாபுரி கோயிலில் தாய், மகனை தாக்கிய ஆசாமிகள் | chennai police | Siruvapuri | CCTV

சிறுவாபுரி கோயிலில் தாய், மகனை தாக்கிய ஆசாமிகள் | chennai police | Siruvapuri | CCTV

சென்னை ஜமீன் ராயப்பேட்டையை சேர்ந்தவர் புவனா(36), பல் மருத்துவர். அவரது கணவர் அமுதன். ஐடி ஊழியர். சென்னை குரோம்பேட்டை ரேடியல் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு புவனா, அமுதன், 2 குழந்தைகள் நேற்று சாப்பிட சென்றனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஓட்டலுக்குள் வந்த 2 பேர் அமுதனை சரமாரியாக தாக்கினர். தடுத்த புவனாவுக்கும் அடி விழுந்தது. தாக்கிவிட்டு இருவரும் சென்று விட்டனர்.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ