உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹1000 உரிமைத்தொகை கேட்ட பெண்களை கிழித்த எம்எல்ஏ | Chennai RK.Nagar | publics questions | DMK MLA

₹1000 உரிமைத்தொகை கேட்ட பெண்களை கிழித்த எம்எல்ஏ | Chennai RK.Nagar | publics questions | DMK MLA

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட இருசப்ப மேஸ்திரி தெருவில் ஆர்கே நகர் திமுக எம்எல்ஏ ஜேஜே எபிநேசர் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சென்றார். தேர்தல் வந்தால் மட்டுமே வர்றீங்க, விலைவாசி ஏறி போய் கிடக்குது, ரோடு மோசமாக இருக்குது, யாரு வந்து உங்கட்ட ஆயிரம் ரூபாய், ஃப்ரீ பஸ் கேட்டா என அடுக்கான கேள்விகளை எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கேட்டாங்க.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !