/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyur
போதையில் கார் ஓட்டிய நபரால் சென்னையில் பரபரப்பு Road accident chennai thiruvottiyur
சென்னை வேப்பேரியில் நேற்று தறி கெட்டு ஓடிய சொகுசு கார், முன்னே சென்ற பல வாகனங்கள் மீது மோதியது. இதில் குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்தனர். காரில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றபோது, அவர்களை மடக்கிப்பிடித்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவத்தால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை திருவொற்றியூரில் போதையில் காரை ஓட்டிய நபர், விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
அக் 20, 2024