உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தலைமையில் இருந்து வந்த திடீர் உத்தரவு ரிப்பன் மாளிகையில் 500 போலீஸ் திடீர் குவிப்பு | chennai

தலைமையில் இருந்து வந்த திடீர் உத்தரவு ரிப்பன் மாளிகையில் 500 போலீஸ் திடீர் குவிப்பு | chennai

சென்னை மாநகராட்சியில், தங்கள் உரிமையை கேட்டு தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே 13 நாட்கள் போராடிய போது, நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்,அவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரச அவசரமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை மாநகராட்சியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ