உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / RSSக்கு 58 இடங்களிலும் அனுமதி வழங்க உத்தரவு High Court | RSS Procession | Oct 6 | 58 places

RSSக்கு 58 இடங்களிலும் அனுமதி வழங்க உத்தரவு High Court | RSS Procession | Oct 6 | 58 places

ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம், 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டும் போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட் வரை சென்று அனுமதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தியது. இந்தாண்டு வரும் 6ம் தேதி விஜயதசமி தினத்தில் தமிழகத்தின் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் போலீஸ் அனுமதி கோரியது. வழக்கம் போல காவல்துறை கால தாமதப்படுத்தியது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி