உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கதறல்... கண்ணீர்... திமுகவை கிழித்த தூய்மை பணியாளர்கள் chennai sanitation workers protest | dmk govt

கதறல்... கண்ணீர்... திமுகவை கிழித்த தூய்மை பணியாளர்கள் chennai sanitation workers protest | dmk govt

தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் கூடினர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கைதான தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சக பணியாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை