உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சத்தீஸ்கர் காட்டில் நக்சல் தலைவர்கள் கதை முடிப்பு; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் | Chhattisgarh

சத்தீஸ்கர் காட்டில் நக்சல் தலைவர்கள் கதை முடிப்பு; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் | Chhattisgarh

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நாராயண்பூர், ஜகதல்பூர், பஸ்தர், கான்கெர், பீஜபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் மார்ச் இறுதிக்குள் நக்சல் இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதன் படி, சத்தீஸ்கர் மட்டுமின்றி, ஜார்க்கண்ட், தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பிப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !