உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க வரி 35% குறையும் தொழில்துறைக்கு குட்நியூஸ் | Chief Economic Adviser Anantha Nageswaran

அமெரிக்க வரி 35% குறையும் தொழில்துறைக்கு குட்நியூஸ் | Chief Economic Adviser Anantha Nageswaran

இந்தியா-அமெரிக்கா வரிப்போர் நவம்பர் 30-ம்தேதி என்ட் கார்டு வெளியானது முக்கிய தகவல் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என கூறி, இந்தியா மீது 25 சதவீத வரியை விதித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப். பிறகு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம், உக்ரைனுக்கு எதிரான போருக்கு இந்தியா உதவி செய்கிறது என கூறி, அபராத வரியாக 25 சதவீதம் விதித்தார்.

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ