உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்கா-சீனா வர்த்த போரில் அடி வாங்கும் போயிங் நிறுவனம் | China | Boeing | US tariffs

அமெரிக்கா-சீனா வர்த்த போரில் அடி வாங்கும் போயிங் நிறுவனம் | China | Boeing | US tariffs

அமெரிக்க விமான நிறுவனத்துக்கு திடீர் தடை போட்டது சீனா! வரி போட்டுத்தள்ளும் அமெரிக்காவுக்கு செக் அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய 60க்கு மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார். பேச்சுவார்த்தைக்கு முன்வராத சீனாவுக்கு வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை