உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரம்மபுத்திரா ஆற்றையே விழுங்கும் சீனாவின் பிளான் | China dam brahmaputra | Zangmu Dam

பிரம்மபுத்திரா ஆற்றையே விழுங்கும் சீனாவின் பிளான் | China dam brahmaputra | Zangmu Dam

திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா ஆற்று நீரை அங்குள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்போது உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ