/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெறும் ஒரு இடம் இப்போது 22 இடங்களில் முன்னிலை | Chirag Paswan | LJP(RV) | Result | vote counting
வெறும் ஒரு இடம் இப்போது 22 இடங்களில் முன்னிலை | Chirag Paswan | LJP(RV) | Result | vote counting
பீகார் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் தேஜ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணியில் பாஜவும், ஐக்கிய ஜனதா தளமும் சென்ற தேர்தலில் வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 243 சட்ட சபை தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றிக்கு 122 இடங்கள் தேவை. நிதிஷ்குமாரின் ஜேடியு மற்றும் பாஜ தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் பாஜ 89 இடங்களிலும் ஜேடியு 83 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 2020 பீகார் தேர்தலில் பாஜ - ஜேடியூ கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது.
நவ 14, 2025