உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரப்பான்கள் போராட்டத்துக்கு எதிராக குவிந்த வியாபாரிகள் | Delhi Jantar Mantar Protests

கரப்பான்கள் போராட்டத்துக்கு எதிராக குவிந்த வியாபாரிகள் | Delhi Jantar Mantar Protests

டில்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி போராட்டம் நடத்துவது பொதுமக்களுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, சில நிமிடங்களில் செல்ல வேண்டிய இடங்களை வாகனங்கள் கடக்க பல மணி நேரம் ஆகிறது. பலர் நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. வயதானோர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இது குறித்து மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்ததால் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அரசு தடை செய்து, வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அக் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ