உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆரம்பமானது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: குழந்தை சிரிப்பில் மெய்மறந்த CM விஜய் | Thaaimaman

ஆரம்பமானது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: குழந்தை சிரிப்பில் மெய்மறந்த CM விஜய் | Thaaimaman

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார். அந்த மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். முதல் குழந்தையாக அழகுமலையை சேர்ந்த முத்து யாழினி என்ற பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார்.

செப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை