உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடியரசு தின விழாவில் இரவல் வாங்கி போலீசாருக்கு கவுரவம்: பதக்கம் தட்டுப்பாட்டால் அவலம் | CM Medal

குடியரசு தின விழாவில் இரவல் வாங்கி போலீசாருக்கு கவுரவம்: பதக்கம் தட்டுப்பாட்டால் அவலம் | CM Medal

நாடு முழுதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக காவல் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றச்சாட்டுகள் இன்றி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று முதல்வர் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல்வர் பதக்கம் பெறுவோர் பெயர் பட்டியல் வெளியானது. குடியரசு தினமான நேற்று அந்தந்த மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியில் போலீசாரை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது.

ஜன 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி