உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 10 நாளுக்கு பிறகு சுறுசுறுப்பு: பணிகளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின் | cm mk stalin | apollo hospital

10 நாளுக்கு பிறகு சுறுசுறுப்பு: பணிகளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின் | cm mk stalin | apollo hospital

தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அட்மிட் ஆன முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்து வந்தார். கலெக்டர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ