உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மழை நீர் வடிகாலில் சென்னை மக்களுக்கு சீக்கிரமே நிரந்தர தீர்வு | CM Stalin | DMK | Heavy rain | Flood

மழை நீர் வடிகாலில் சென்னை மக்களுக்கு சீக்கிரமே நிரந்தர தீர்வு | CM Stalin | DMK | Heavy rain | Flood

வடசென்னை பகுதிகளில் மழை பாதிப்பு, நிவாரணப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இன்று தென் சென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீர்நிலை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி பகுதிகளுக்கு சென்ற முதல்வரிடம், ஏற்கெனவே இருந்த அப்பகுதிகளின் நிலையையும், தற்போது உள்ள நிலை குறித்தும் அதிகாரிகள் வரைபடம் மூலம் விளக்கினர்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை