/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING அப்போலோவில் ஸ்டாலின் திடீர் அட்மிட்: என்ன ஆச்சு? cm stalin admitted in apollo | giddiness
BREAKING அப்போலோவில் ஸ்டாலின் திடீர் அட்மிட்: என்ன ஆச்சு? cm stalin admitted in apollo | giddiness
முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி காலையில் வாக்கிங் போகும் போது திடீர் தலை சுற்றல் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வதாக அப்போலோ தகவல் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின்
ஜூலை 21, 2025